Ticker

6/recent/ticker-posts

வாட்டுகின்ற வேதனைகள்!

சொல்ல முடியாத வேதனைகள் உள்ளத்தைக்
கவ்விப் பிடித்திருந்தால் கையளவு உள்ளந்தான் 
கொள்ளளவு கொள்ளாமல் வாட்டும் உளைச்சலில்
துள்ளித் துடிக்கவைக்கும் சொல்.




Post a Comment

0 Comments