இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர் அலி அவர்கள் வேட்டைக்கு அளித்த நேர்காணல் வீடியோ இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை சந்தித்து ,உயர்ந்த மதிபிற்குரிய டாக்டர் ஹைதர் அலி அவர்கள் தன் வாழ்க்கை அனுபவங்களை வேட்டை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.
இந்த நேர்காணலை ஏற்பாடு செய்த திருக்குறள் -முனைவர் மதிபிற்குரிய அன்வர் பாட்ஷா அவர்களுக்கு வேட்டையின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்


1 Comments
சிறப்பு...மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDelete