Ticker

6/recent/ticker-posts

Ad Code



பேரன் சுசாந்த் ஸ்ரீராம் பிறந்தநாள் வாழ்த்துப்பா!

அகவைத்திருநாள் 15.12.21
அகவை 19/20
பெற்றோர்:
C. ரவி-- R.சுபாதேவி 
இனிக்கும் இருபதைக் காணுகின்றாய் இன்று!
படிப்பில் கவனம் செலுத்தியே ஏற்றம்
படிப்படியாய் சாதித்து வாழ்க மகிழ்ந்து!
நெறிகளைப் பின்பற்று நீ.

பெற்றோரின் ஆசியுடன் உற்றார் உறவினர்கள்
சுற்றத்தார் நண்பர்கள் சூழ வளமுடன்
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு நலமுடன்!
வெற்றியே என்றும் உனக்கு.

வாழ்த்தும் இதயங்கள்
பாபா தாத்தா
வசந்தா அவ்வா
குடும்பத்தார்.

Post a Comment

0 Comments