Ticker

6/recent/ticker-posts

Comparison...!



Blessed is the nature
In God's creation... 

When traveling along the grove 
It will prove
Every creation is unique ... 

A nesting bird
A peacock to spread its wings
The sound of cuckoo
Everything is exclusively beautiful 
In the kingdom of nature... 

The life of a man
On the other hand
Partly spent  in vain 
As he tries to be the  'other'
Wasting his time...! 

Of other's opinion
Often he worries
To gain recognition 
He grows fuzzy
And sinks within
The circle of darkness ...! 

Feeling insecure
Along with tension and fear
May be the reasons
That makes him bother 

First of all
Let love,  hope, and sincerity 
Be for you above all !
Be yourself...! 

Life is tremendous 
With full of wonders
It is an art
With the power to enchant ...! 

Dreaming to live like others
Or comparing yourself with another
May distort the  life of yours...
Be yourself ...! 




(ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலக் கவிதை மருதமுனை  ஸூபா எழுதியது)
இறைவனின் படைப்பில் 
அவ் எழில் சோலையுள் 
பயணித்துப் போகையிலே... 
ஒவ்வொரு படைப்பும் 
ஒவ்வொரு வகை
இயற்கையொரு வரம் 
கூடுகட்டவொரு  குருவி 
கூவும் குயிலென 
தனிச்சிறப்பு வாய்ந்த 
இச் சாம்ராஜ்ஜியமே 
 தனக்கேயான தனியழகு
தோகை விரிக்க மயில் 

 வாழ்வின் 
பிறருக்காகவே 
கரைப்பவன் மனிதன் மட்டுமே
அங்கிகாரம் பெற 
இருத்தலெனும் 
இருள் வட்டத்தினுள் 
அமிழ்ந்து போகின்றான்
பாதி நாட்களை 
என்ன நினைப்பார்களெனும்  
வினாவையேந்தி 

அவனுக்கேயான 
பயமும் 
பதற்றமும் 
பாதுகாப்பின்மையும் 
இதற்கொரு காரணமாகலாம்

முதலில் 
நேசமும் 
நம்பிக்கையும் 
 உண்மையும் 
 உனக்காகவிருக்கட்டும்
நீ நீயாகவிரு

வாழ்க்கை அழகானது 
அற்புதங்கள் நிறைந்தது 
அதுவொரு கலை 
அதுவொரு ரசனை 
பிறர் போல வாழ வேண்டும் 
எனும் ஒப்பீடே   
வாழ்வைச் சிதைத்து விடுகிறது. 

Post a Comment

0 Comments