டொமினிக் ஜீவா நினைவேந்தல் நிகழ்வு (28.01.2022)

டொமினிக் ஜீவா நினைவேந்தல் நிகழ்வு (28.01.2022)


பிம்பங்கள் வழியே ஏற்பாட்டில் டொமினிக் ஜீவாவின் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு  28.01.2022 அன்று வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் மாலை 6.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெறும்.

பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் தலைமையில் இடம் பெறும். 

வரவேற்புரையை பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் நிகழ்த்துவார்.  

மேமன்கவி எழுதிய  “டொமினிக் ஜீவாவும் நானும்” எனும் நூல் வெளியிடப்படும். 

நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொள்வார். 

முகநூல் நேரலையில் பதியப்பட்ட “டொமினிக் ஜீவா படைப்புலகம்”  கருத்தாடல் தொகுப்பு இறுவட்டு வெளியிடப்படும். 

இறுவட்டின் முதற்பிரதியை தேவி ஜூவலர்ஸ் என்.எஸ் வாசு பெற்றுக் கொள்வார். 2022 ஆண்டுக்கான மல்லிகை ஜீவா விருது ஈழத்து சிறுகதை ஆளுமையான க.கோபாலபிள்ளை அவர்கள் பெற்றுக் கொள்வார். 

டொமினிக் ஜீவா நினைவேந்தலுக்கான நினைவுப்பேருரையை எஸ். வன்னியகுலம்  “ ஈழத்து புனைக்கதைகளும் விளிம்புநிலை மக்களும்” எனும் தலைப்பில் நிகழ்த்துவார். 

கருத்துரைகளே தெணியான், பேராசிரியர் சி.மௌனகுரு,  லெ,முருகபூபதி, திக்குவல்லை கமால் ஆகியோர் முன் வைப்பார்கள். நன்றியுரையை தீலீபன் டொமினிக் ஜீவா நிகழ்த்துவார். மேமன்கவி நிகழ்வுகளத் தொகுத்தளிப்பார்..

Topic: Domic Jeeva
Time: Jan 28, 2022 06:00 PM Colombo
Join Zoom Meeting
Meeting ID: 536 555 9941
Passcode: 1234
 தகவல்;மேமன்கவி 


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com 

Post a Comment

Previous Post Next Post