Ticker

6/recent/ticker-posts

Ad Code



எச்சரிக்கை போட்டுக் குடிக்கின்றார்!


குடிப்பழக்கம் கேடென்று எச்சரிக்கை போட்டுக்
குடிக்கின்ற காட்சியைக் காட்டும் தொடர்கள்!
நடிப்புத் துறையில்  திரைப்படம் காட்டும்!
குடித்துவிட்டுப் பண்பாடு பேசலாமா? இங்கே?
மதிகெட்ட கொச்சை வசனங்கள் சொல்வார்!
மதுக்கடையில் எச்சரிக்கை! அமோகமான  விற்பனை!
இதனால்தான் சீரழியும் வாழ்வு.




Post a Comment

0 Comments