Ticker

6/recent/ticker-posts

Ad Code



தன்னிலை!


தென்னைக்கு நிகராய்
பனைக்கு இணையாய்
நேற்று ஒருவன் ஏறினான்
இன்று ஒருவன் கருகினான்..
மனுக்களுக்கு
தொட்டுப்பார்க்கும் தேகமாய்
காய்ந்த துணிகளுக்கு
கழுத்து இறுக்கிய
கயிறின் பிடியாக
கால நேரம்
எழுதப்பட்டு
உணர்வின்றி
உறுதியாக நிற்கும்
தன்னிலை தினம் 
எழுதும் மின்கம்பம்...



Post a Comment

0 Comments