Ticker

6/recent/ticker-posts

குளிரால் நடுங்கும் காகம்

குளிரால் நடுங்கும் காகத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

வாட்டி வதைக்கும் குளிர் என்பது காகம் நடுங்குவதிலிருந்தே தெரிகிறது.

அதோடு, அந்த பகுதி முழுவதும் பனியால் மூடியிருப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. 

நெருப்பு மூட்டி சூடேற்றிக் கொண்டிருக்கும் மனிதர் இருக்கும் இடத்திற்கு வந்த காகம் நடுங்குவது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.


நெருப்பின் அருகே அமர்ந்து காகம் சூடு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.இந்த வீடியோ இணையத்தில் உலாவி வருகின்றது.

 

Post a Comment

0 Comments