முடி உதிர்தல்
வெந்தயம் மற்றும் தயிர் இரண்டிலும் புரோட்டீன்கள் உள்ளன.
அவை முடியை வலுப்படுத்தவும். முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும்.
என்ன செய்ய வேண்டும்?
1 கப் தயிர், 1/2 கப் வெந்தய விதை தூளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெந்தய விதை தூளை தயிர் கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்.
10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் முடியை நன்கு அலசவும்.
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments