
ஆப்பிரிக்காவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது
நாம் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் தண்ணீர் பஞ்சம் இல்லாத பூமியில் வாழ வைத்த இறைவனுக்கு ஐந்து வேளை தொழுது நன்றி செலுத்தவும்.
ஆபிரிக்கா மக்கள் எப்படியெல்லாம் கஷ்டப் படுகின்றார்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.
அந்த மக்கள் துன்பப் படுகின்றார்களே என்று பரிதாபப் படுகின்றதை விட்டு , படைத்தவன் தரும் ஒரு பாடமாக அதை எமது வாழ்க்கைக்கு முன் உதாரணமாய் எடுத்து
வாழப் பழகிக் கொள்வோம்.
Vettai Email-vettai007@yahoo.com


0 Comments