அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்ட நாட்டின் தலைவர்களாக நாம் இருப்போம்

அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்ட நாட்டின் தலைவர்களாக நாம் இருப்போம்


1.වගවන පාලනයක් සඳහා පුරවැසියන් 
பொறுப்பான நிர்வாகத்தை உருவாக்கும் குடிமக்கள் 
Citizens who create responsible governance

2.පාලකයින් වැනසූ රට නායකයින් වී සුරකිමු. 
அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்ட நாட்டின் தலைவர்களாக நாம் இருப்போம்
We will be the leaders of a country destroyed by politicians

3.225 ම එපා ඔබයි නායකයා.
225 பேரும் வேண்டாம்.எமக்கு நாமே தலைவர்கள்
225 useless politicians.no need.we are the leader
4.අපේ ගම අපි හදාගමු 
எமது கிராமத்தை நாங்களே உருவாக்குவோம்
Let us build our village

5.අපේ රට අපි හදාගමු 
எமது நாட்டை நாங்களே உருவாக்குவோம்
We will build our country ourselves
6.විනය සහ විගනනය ඇති නායකයින් අවශ්‍යයි
ஒழுக்கமுள்ள நீதி நேர்மையான தலைவர்களை உருவாக்குவோம்
Let’s build honest leaders

7.අනාගත පරපුර වෙනුවෙන් අපි රට ගොඩනඟමු
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை கட்டியெழுப்புவோம்
We will build  our country for our future generations
එතෙර ඔබ කරන අරගල වලදී මේ පාඨ භාවිතා කරන්න 
உங்கள் ஆர்ப்பாட்டங்களில் இவ்வாறான வாக்கியங்களை பயன் படுத்துங்கள்
Use phrases like these in your demonstrations

අරගලයට ජය 
போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கட்டும்
may Victory for the struggle

Post a Comment

Previous Post Next Post