Ticker

6/recent/ticker-posts

அப்பாவின் நெஞ்சினில்!


காற்றில் மிதந்தபடி
தட்டுத் தடுமாறி 
நடக்கலானேன்
வந்தவழியே திரும்பி
நிலவில் இறங்கிய 
விண்வெளி ஓடத்திலேறி 
அமர்ந்தேன்...
தொடர்ந்த உடலசைவு
சட்டென கண்விழித்து 
காண்கையில் ...
அயர்ந்துறங்கும் அப்பாவின் 
நெஞ்சினில் தலைசாய்ந்தபடி 
கிடக்கிறேன் 
கனவென உணர்ந்து.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments