Ticker

6/recent/ticker-posts

மஹிந்த ராசாவின் உகண்டா சொத்து


தமிழ் மக்களுக்கு எதிரான முப்பது வருட யுத்தத்தில் கொள்ளையடித்த பணத்தையும் ,இலங்கை அரசாங்கத்திள் கொள்ளையடித்த பணத்தையும் உகண்டாவில் முதலீடு செய்துள்ளார்கள் ராஜபக்ஷக்கள். 
புகைப்படத்தில் இருப்பது உகண்டாவில் உள்ள ராஜபக்ஷாக்களின் உணவகம் (restaurant)
உணவகத்துக்கு அண்ணனும் தம்பியும் விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments