
விடியல் பல இருப்பினும்
இந்தவிடியல் புதுமையே
அறுமணிக்கு எழுந்தவள்
ஐந்துக்கே எழுகை
ஆர அமர துவைத்தவள்
விடியுமுன்னே குளியல்
இரு நாள் யதார்த்த குளியல்
கடைசிநாள் எல்
எண்ணெய் கொண்ட குளியல்...
மூன்று நாள் கழிந்து
மிட்சமிருக்கிறது
வலியும்
ஒரு ரூபாய் சியக்காயும்....
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments