Ticker

6/recent/ticker-posts

வார்லி ஓவியம் (Warli painting)


வார்லி ஓவியம் (Warli painting) என்பது ஒரு பழங்குடியன மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மகாராட்டிரம், குசராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். 

இத்தகைய கலை ஓவியத்தை திருமதி சுமதி ஸ்ரீ அவர்கள் வரைந்து அனுப்பியுள்ளார்.
 
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

2 Comments

  1. Excellent n surprising to know the history of warli paintings through this.

    ReplyDelete