
தேவையனவை
4- வாழைப்பழம்
2- பக்கட் ஜெலி
1- கப் கிறீம் (அல்லது புளி
இல்லாத கெட்டித் தயிர்)
1 கப் பால் மா
1- சிட்டிகை வெண்ணிலா
தேவைக்கு ஏற்ப சீனி

செய் முறை
ஜெலி ஒரு பக்கட்டை கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊத்தி குளிர்சாதனப்பெட்டியில் 30-நிமிடம் வைக்கவும்
வாழைப்பழம் பால் மா கிறிம் அல்லது தயிர் சீனி வெண்ணிலா இவைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்
நீர் சேர்க்க வேண்டாம்.நல்லா பொங்குவது போன்று நுரை வரும் போது எடுத்து கெட்டியான ஜெலி மேலே ஊத்தி மீண்டும் 30 நிமிடம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்
அடுத்த ஜெலியையும் கரைத்து அதன் மேலே ஊத்தி 1- மணி நேரம் விட்டு எடுத்து வெட்டி உண்ணவும்
நாம் மேலும் மேலும் ஊத்தும் போது நன்றாக கெட்டியாகி இருப்பதைக்.கவனித்த பின்னரே ஊத்த வேண்டும்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments