Ticker

6/recent/ticker-posts

Ad Code

சில ஆறுதல் வார்த்தைகள் எவ்வளவு பெறுமதியானவை!

பொறுமையாளர்களுடன் எல்லாம் வல்ல அல்லாஹ் இருக்கிறான்!

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நல்லபடியாகவே நடக்கும்!

இதை விட சிறந்த ஒன்று அல்லாஹ்வின் நாட்டத்தில் இருக்கும்!

அல்லாஹ் கொடுப்பதில் மட்டுமல்ல எடுப்பதிலும் நன்மைகளை வைத்திருப்பான்!

உங்கள் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் நிச்சயமாக இனி நல்லைவகளே நடக்கும்!

அல்லாஹ் இரக்கமுடையவன் அவன் மீது தவக்குள் வையுங்கள்!

பொறுமையுடனும்  தொழுகையுடன் அல்லாஹ்விடம் உதவி கேட்போம், அவன் கைவிட மாட்டான்!

அல்லாஹ் குற்றம் குறைகளை மன்னிப்பவன் அவனது அருளில் நம்பிக்கை இழக்க வேண்டாம்!

கவலைப்பட வேண்டாம் மனம் தளர வேண்டாம் உண்மையான விசுவாசிகளை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான்!

விசுவாசிகளுக்கு வரும் சோதனைகள் அவர்களது பாவ மன்னிப்பிற்கும் தரஜாக்கள் உயர்வதற்கும்  காரணமாகின்றன!

சிரமங்களுக்கு பின் இலகுவை அல்லாஹ் வைத்திருக்கிறான்!

ஒரு வழி மூடப்பட்டிருக்கலாம் இன்னும் பல வழிகள் உங்களுக்காக திறக்கப்பட்டிருக்கிறது!

கசப்பான அனுபவங்களும் சோதனைகளாலும் புடம் போடப்பட்டவர்கள் தான் வாழ்க்கையில் சாக்கிறார்கள்!

வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் துன்ப துயரங்கள் ஏற்படுவது இயல்பான இறை நியதி!

அல்லாஹ்வின்  கழா கதரை பொருந்திக் கொள்ளும் மன வலிமையை  ஆறுதலை அல்லாஹ் நமக்குத்தருவானாக!

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments