நிலவு. பூமியிலிருந்து மெல்ல மெல்ல விலகுவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச் செல்லுவதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
0 Comments