சோயா.
பெரிய வெங்காயம்
கறிவேப்பிலை
பட்டமிளகாய்
சின்னச் சீரகம் தூள்
எண்ணெய் (பொரிக்க)
உப்பு அஜனா
கடலை மா
மாஜரிம் (தாழிக்க)
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி ஒன்று.
ரம்பை இலையின் சாறு
கரமசாலா தூள்
மஞ்சள்
(இவைகள் உங்கள் தேவைக்கு ஏற்ப)
செய் முறை மாத்திரம் நான் தருகிறேன்

செய் முறை
சோயாவை 20 நிமிடம் சூடான நீரில்
ஊற விட்டு பிழிஞ்சு எடுத்து
மஞ்சள் உப்பு கடலை மா போட்டு குலுக்கி விட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.
மிளகாயை விதை நீக்கி அதனையும் சூடான நீரில் ஊற விட்டு எடுத்து விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீள் வடிவில்
வெட்டிக் கொள்ளவும்.
தக்காளி சிறு துண்டாக எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் சட்டியை வைத்து சூடானதும்
மாஜரிம் போட்டு உருகியதும்
மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் .
அத்தன் பின் பாதி வெங்காயம் மஞ்சள்
உப்பு சேர்த்து வதக்கி விட்டு சோயாவை போட்டு கிளறவும்
.
நன்றாக கிளறிய பின் ரம்பை சாறு அஜனா தக்காளி சேர்த்து வறுவல் போல் செய்து அடுப்பை அடைத்து விட்டு
அதன் பின் கரமசாலா தூள் சீரகத் தூள் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு பாத்திரத்தில் மாற்றியது மீதி வெங்காயத்தை மேலே தூவி விடவும் இறைச்சி பிரட்டல் போல் இருக்கும்
கலா



.gif)


0 Comments