Ticker

6/recent/ticker-posts

Ad Code



மட்டக்களப்பு மாவட்டத்தில் உப உணவுப் பயிர் விதைகள் வழங்கல்


ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம்  ஸ்ரீலங்கா ஐக்கிய 
முன்னணி கட்சியின் தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிடைக்கப் பெற்ற உப உணவு பயிர் விதைகள் 03.11.2022 இன்று  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு  கட்சியின் பொதுச் செயலாளர் சல்மான் வஹாப் அவர்களினால் வழங்கப்பட்டது.


 


Post a Comment

0 Comments