கொழும்பில் பதட்டம்...ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பதட்டம்...ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கொழும்பு முழுவதும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் போராட்ட பகுதியில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியப்படுகின்றது.

அத்துடன் அப்பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருவதாகவும் தெரியவருகிறது. 



 


Post a Comment

Previous Post Next Post