தீர்வில்லாத பிரச்சனை
பிறப்பதே இல்லை
தீர்வுக்கான வழியை
நுணுக்கமாக கண்டு கொள்ளும்
உன் தேடலுக்கான
கால அளவே
உன் பிரச்சனைக்கான
கால அளவு
பிரச்சனை வருவது வாடிக்கை
எதிர் கொள்
எதுவும் கடந்து போகும்
அச்சம் கொள்ளாதே
மனமே...

ஐ.தர்மசிங்