சீன ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து கொரோனா கிருமி தற்செயலாகக் கசிந்திருக்கலாம்: அமெரிக்க எரிசக்தித் துறை

சீன ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து கொரோனா கிருமி தற்செயலாகக் கசிந்திருக்கலாம்: அமெரிக்க எரிசக்தித் துறை

சீனாவில் ஆராய்ச்சிக்கூடம் ஒன்றிலிருந்து கோவிட் கிருமி தற்செயலாகக் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

அதன்வழி கொரோனா நோய்ப்பரவல் பரவியதாய்க் கூறப்படுகிறது.

ஆனால் அந்தக் கண்டுபிடிப்பில் நிறைய நிச்சயமற்றத் தகவல்கள் உள்ளதாய்த் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நோய்ப்பரவல் எவ்வாறு தொடங்கியது என்பது பற்றி அமெரிக்க வேவுத்துறை இன்னும் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

ஆனால் தேசியப் புலனாய்வு மன்றம் உள்ளிட்ட மேலும் 4 அமைப்புகள் கோவிட் நோய் அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து பரவியதாக நம்புகின்றன.

mediacorp



 



Post a Comment

Previous Post Next Post