Ticker

6/recent/ticker-posts

நாளை மீண்டும்!


தன்னுல் முழங்கும்
அஸ்தமனசூரியனை
தனுக்கி சுகம் காண்கிறாள் 
கடல் கன்னியவள்

நாளையின் நாளை 
அந்தி மாலை 
கர்ப்பத்தில் உருவாயிற்று!
இன்றைய தேதியை 
கிழித்துக் கொண்டு 
பிறக்க ரெடியாகிறது 
நாள் காட்டியில் 
நாளை மீண்டும் கடல்!
மீண்டும் பிறப்பு ..
ஏழாவது நாள் மட்டும் 
பிறக்காது போனதும் ஏனோ . ?

சேகு பரீகா



 



Post a Comment

0 Comments