
22 பந்துகளை எதிர்கொண்ட அக்சர் 3 சிக்சர் 2 பண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 162 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 48 பந்துகளை எதிர்கொண்ட சாய்சுதர்ஷன் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 62 ரன்களை எடுத்தார். 16 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன்டேவிட் மில்லர் அதிரடியாக 31 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர்கள் ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 14 ரன்களும் கேப்டன் பாண்ட்யா 5 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் தான் விளையாடிய 2 போட்டிகளிலும் எதிரணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடம் வகிக்கிறது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments