நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரவில் எளிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாம்.1 மணி நேரத்திற்கு முன், போன், டிவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
மேலும், இந்த தியானம், மூச்சுப் பயிற்சி செய்யலாம். இரவு உணவுக்குப் பின் சிறிது நேரம் நடைப் பயிற்சி செய்யலாம். பின்னர் 7-8 மணி நேரம் தூக்கம் போதுமானது. இதைப் பின்பற்றினால் உடல் எடை குறைக்கலாம்.
newstig
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments