
நீ
நேசித்திடப்
போதுமாக இருக்கிறாய்..
பொருத்தமாக இருக்கிறாய்..
தோதாக இருக்கிறாய்..
தகுதியாக இருக்கிறாய்..
தேவையாக இருக்கிறாய்..
தேடவே வைக்கிறாய்...
ஆயினும்
இக்காரணங்களால்
நீ
நேசிக்கப்படவில்லை...
இதற்கப்பாற்பட்ட
வசீகரம் ஒன்று
உன்னுயிரின் தூண்டிலில்
அகப்பட்ட ஆயுள்ரேகையில்
துடித்துக் கொண்டிருப்பதால்தான்
நீ
நேசிக்கப்படுகிறாய்!
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments