Ticker

6/recent/ticker-posts

நான் ஒரு விறகு வெட்டியின் மகன்...!


ஒரு முறை பில் கேட்ஸ் ஒரு நட்சத்திர உணவகத்திற்கு சென்று உணவு உண்டு பின் அணைத்து பணியாளர்களுக்கும் 5$ டிப்ஸ் கொடுத்தார் . 

 
அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர் . 

உடனே அவர்கள் பில் கேட்ஸிடம் கேட்டனர் . 

உங்கள் மகன் இங்கு வந்து உணவு உண்டு பின் 500 $ டிப்ஸ் கொடுத்தார் , ஆனால் நீங்கள் 5$ மட்டும் கொடுக்கிறீர்களே ? 

அதற்கு பில் கேட்ஸ்அவன் உலகிலேயே மிக பெரிய பணக்காரரின் மகன் அதனால் அவன் கொடுக்கிறான் ஆனால் நான் ஒரு விறகு வெட்டியின் மகன்  என்று கூறினார் என்றுமே பழைமையை மறக்க கூடாது. 

நிர்மலா மொரீசியஸ்


 



Post a Comment

0 Comments