Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-5

நம் சிந்தனைக்கு...



21.வினா : திருக்குறளில் உள்ள பால்கள் யாவை? 
விடை : அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் 
 
22.வினா : அதிகாரம் செய்து அழியாப் புகழ் பெற்றவர் யார்? 
விடை : திருவள்ளுவர் 

23.வினா : வள்ளுவர் பயன்படுத்தாத எண் எது? 
விடை: ஒன்பது 

24.வினா : அதிகம் பயன்படுத்திய எண் எது? 
விடை : ஒன்று (47 குறள்களில்) 

25.வினா : ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்திய எண்கள்எவை? 
விடை: எட்டு (குறள் 9), பத்து (குறள் 450), ஆயிரம் (குறள் 259), பத்து கோடி (குறள் 817) 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments