101.வினா : அன்பு எதைத் தரும்?
விடை:நட்பு என்ற சிறப்பைத் தரும்
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.(74)
102.வினா : வீரத்திற்குத் துணை நிற்பது எது?
விடை: அன்பு
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை,(76)
103.வினா : பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்ப்பது போன்றது எது?
விடை: அன்பெனும் ஈரமற்ற வாழ்க்கை
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.(78)
104.வினா : வெளி உறுப்புகளால் ஒரு பயனும் இல்லை யாருக்கு?
விடை : உள் உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.(79)
105. வினா : உயிர்நிலை எதன் வழிப்பட்டது?
விடை : அன்பின் வழிப்பட்டது
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.(80)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments