Lauren Canaday என்ற பெண் மாரடைப்பு காரணமாக மருத்துவ ரீதியாக இறந்தார்.எனினும், 24 நிமிடங்களுக்குப் பின்னர் அப்பெண் உயிர்த்தெழுந்தார்.
சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த லாரன்,
தனது இதயம் துடிப்பதை நிறுத்திய பிறகு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் சுயநினைவின்றி இருந்ததாகவும், அவசரகால பணியாளர்களின் முயற்சியால் 24 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால், அந்த வாரம் சுயநினைவு திரும்பியபோது நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்றும் லாரன் கூறினார்.
கடந்த பெப்ரவரி மாதம் வீட்டில் இருந்தபோது தனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அப்போது இருந்த கணவர், மாரடைப்பு ஏற்பட்டால் அளிக்கப்படும் முதலுதவியை அளிக்கத் தொடங்கியதாகவும், உடனடியாக அவசர சேவைக்கு அழைப்பு விடுத்ததாகவும் லாரன் கூறினார்.
அவளது இதயத்திற்கு புத்துயிர் அளிக்க சிகிச்சை, துணை மருத்துவர்களுக்கு 24 நிமிடங்கள் எடுத்ததாகவும், தீவிர சிகிச்சையில் ஒன்பது நாட்கள் கழித்ததாகவும் லாரன் கூறினார்.
அவள் மீண்டும் உயிர் பெற்றபோது, அவளுடைய மூளையில் எந்தப் பாதிப்பும் இல்லை, மேலும் தான் 30 நிமிடங்கள் வலிப்பு நோயால் அவதிப்பட்டதாக சிகிச்சைப் பணியாளர்களால் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக லாரன் மேலும் கருத்துத் தெரிவித்தார்.
லாரன் தனக்கு மரணத்தால் எந்த அனுபவமும் இல்லை என்றும் தான் இறந்து 24 நிமிடங்கள் ஆனதாகவும் கூறினார். நான் என் இரண்டாவது வாழ்க்கைக்கு எழுந்தேன் என்றும் கூறியுள்ளார்.
tamilmirror
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments