Ticker

6/recent/ticker-posts

6-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)


3. ஒரு ஸப்பை பூர்த்தியாக்கிய பின் அடுத்தடுத்த ஸப்புகளில் நிற்றல்  

ஸப்புகளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு ஒழுங்கு இதுவாகும்.

நபியவர்கள் ஸஹாபாக்களிடம் வானவர்கள் தமது இறைவனிடம் ஸப்பாக நிற்பது போன்று நீங்களும் நிற்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். வானவர்கள் எப்படி நிற்பார்கள்? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் வானவர்கள் ஆரம்ப ஸப்புகளை பூரணப்படுத்துவார்கள். ஒவ்வொரு ஸப்பிலும் நெருக்கமாக நிற்பார்கள் என்று கூறினார்கள் (முஸ்லிம், அபூதாவூத்). 

இன்றைய தொழுகையாளிகளில் அதிகமானோர் முன் ஸப்புகளில் இடமிருக்கும் போதே பின் ஸப்புகளில் தொழும் காட்சியை காண முடிகின்றது. இத்தகையோரின் தொழுகை பூரணத்துவமடையாது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 

(தொடரும்))

ARM.ரிஸ்வான் (ஷர்க்கி)


 



Post a Comment

0 Comments