Ticker

6/recent/ticker-posts

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க


மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமாக இருக்கும் உணவானது செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு உணவுகளும் செரிமானம் ஆவதற்கு சில நிமிடங்கள் வித்தியாசம் உண்டு. அந்த வகையில் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

15 To 60 நிமிடங்களில் செரிமானமாகும் உணவுகள்

பழங்கள் (தர்பூசணி, வாழைப்பழம், திராட்சை போன்றவை)
பச்சை காய்கறிகள் (கீரை, தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவை)
தயிர்
வேகவைத்த முட்டை
பழச்சாறுகள்

60 To 120 நிமிடங்களில் செரிமானமாகும் உணவுகள்

சமைத்த காய்கறிகள்
பழுப்பு அரிசி
ஓட்ஸ்
கோழிக்கறி
மீன்
பருப்பு வகைகள் 

120 நிமிடங்களுக்கு மேல் செரிமானமாகும் உணவுகள்

சிவப்பு இறைச்சி (மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி)
கொழுப்பு நிறைந்த உணவுகள்
வறுத்த உணவுகள்
பால் பொருட்கள் (சிலருக்கு)
நட்ஸ்
விதைகள்

ஆனால் ஒவ்வொரு நபரின் செரிமான அமைப்பும், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

manithan


 



Post a Comment

0 Comments