Ticker

6/recent/ticker-posts

ஊழல் இல்லாத நாடுகளின் தரவரிசையில் சிங்கப்பூர் 5ஆம் இடம்

ஊழல் இல்லாத நாடுகளின் தரவரிசையில் சிங்கப்பூர் 5ஆம் இடம் பெற்றுள்ளது.

ஊழலை ஒழிக்க முனையும் Transparency International எனும் அனைத்துலக இயக்கம் Corruption Perceptions குறியீட்டை உருவாக்கியுள்ளது.

குறியீட்டில் 180 நாடுகளும் இடங்களும் வரிசைப்படுத்தப்படுகின்றன. 

கடந்த ஆண்டுக்கான தரவரிசையின் முதல் 10 இடங்களில் சிங்கப்பூர் மட்டுமே ஒரே ஆசிய நாடு.

தரவரிசையில் வந்த முதல் 10 நாடுகள்

டென்மார்க்
பின்லந்து
நியூசிலந்து
நார்வே
சிங்கப்பூர்
சுவீடன்
சுவிட்சர்லந்து
நெதர்லந்து
ஜெர்மனி
லக்ஸம்பர்க்
சிங்கப்பூரில் ஊழல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியது.

ஊழலை ஒழிக்கும் சிங்கப்பூரின் முயற்சி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பது வழக்கமாக நடத்தப்படும் கருத்தாய்வுகளில் தெரிவதாக அது சொன்னது.

seithi
 


 



Post a Comment

0 Comments