Ticker

6/recent/ticker-posts

5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?


ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. உங்களைப்பற்றி நன்றாக புரிந்துகொள்ள இது உதவுகிறது. பாரம்பரியமான ஆளுமைத்திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்லது இது. கேள்வி, பதிலுக்கு இல்லாமல் வெறும் படம் மட்டுமே இதிலிருக்கும். ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும்போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும்போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கிறது.

இதன் மூலம் ஒருவரின் அறிவுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடுகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நம் கண்களுக்கு ஒரேப்போன்று காட்சி தரும் எழுத்துக்கள்  இருக்கின்றன. அதில் ஒரே ஒரு எழுத்து மட்டும் மற்ற எழுத்துக்களை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள்.
5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

மறைந்திருக்கும் அந்த வித்தியாசமான எழுத்து எங்கிருக்கிறது என கண்டுபிடியுங்கள். 

அப்படி முடியாதென்றால் உங்களுக்காக அதை கோடிட்டு கீழே கொடுத்துள்ளோம்.

இதன் மூலம் ஒருவரின் அறிவுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடுகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 



Post a Comment

0 Comments