
டொனால்டு டிரம்ப் போன்ற ஒரு கோமாளி என்றும், அவர் அமெரிக்க அதிபரானால், ஜனநாயகத்துடன் சேர்த்து தேர்தல் நடைமுறையையும் ஒழித்துவிடுவார் என ஹாலிவுட் நடிகரும், ஜோ பைடனின் ஆதரவாளருமான ராபெர்ட் டி நீரோ விமர்சித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டபோது அனைவரும் அவரை பார்த்து கேலியாக சிரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் அவரது சர்வாதிகாரப் போக்கை பார்த்தபின் ஒருவர் கூட அவரை பார்த்து சிரிப்பதில்லை எனவும் டி நீரோ கூறினார்.
இந்நிலையில் அவரது இந்த விமர்சனத்தால் டிரம்ப் ஆதரவாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
canadamirror
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments