உடலின் சூட்டை வெகு விரைவில் இல்லாமல் செய்ய முடியுமா? இந்த பொருள் போதும்

உடலின் சூட்டை வெகு விரைவில் இல்லாமல் செய்ய முடியுமா? இந்த பொருள் போதும்


உடலில் உள்ள சூடு பல நோய்களை உடலின் உள்ளே கொண்டு வரும்எனவே இந்த உடல் சூட்டை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.

உடலில் பாதிப்பு இருந்தாலும் இந்த பாதாம் பிசின் அதற்கு சிறந்த நிவாரணம் தரும்.  கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் சூட்டை தணிப்பதற்கு உதவினாலும் கூடுதலாக ஒரு சில விஷயங்களை நமது அன்றாட உணவில் சேர்ப்பது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்விக்க உதவும்.

அந்த வகையில் உடலை குளிர்விக்க பயன்படுத்தப்படும் பாதாம் பிசினின் பலன்கள் ஏராளமானவை. இதை செய்யும் போது  இஞ்சி பூண்டு சேர்த்தால்   இதில் உடலை இயற்கையாகவே குளிர்விக்கும் விளைவுகள் அமைந்திருக்கிறது.

ஒன் YGMGLறு அல்லது இரண்டு துண்டு பாதாம் பிசின் எடுத்து அதனை கழுவி ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் பொழுது, அது ஜெல்லி போல மாறுகிறது. இது நமது உடலின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.

இந்த பாதாம் பெசனில் பல வேலைகள் இருக்கி்னறன. இதை தினம் தினம் நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்லாம். மில்க் ஷேக், ஃபலூடா அல்லது தயிர் போன்ற இனிப்பு வகைகளோடு ஊற வைத்த பாதம் பிசினை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

manithan


 



Post a Comment

Previous Post Next Post