
இஸ்ரேலில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலைத் தாக்கிய ஹமாஸ் தலைமையிலான குழுக்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே இந்த மக்கள் போராட்டம் நடைபெறுகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கோபமடைந்துள்ள அவர்கள், புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறும் கோருகின்றனர்.
எதிர்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments