Ticker

6/recent/ticker-posts

Ad Code



வேட்டைக்கு இன்று 9 வருடங்கள்.ஆசிரியர் கருத்து


நினைக்கும்போது மகிழ்ச்சியும் பிரமிப்பாகவும் இருக்கின்றது.

அதற்குக்காரணம் ..கடந்து வந்த பாதை அப்படி...

நண்பர்கள் ,பொறாமைகள் ,துரோகங்கள் என்று பல இன்னல்களையும்  தாண்டி இன்று 9 வருடங்களுக்குள் நுழைந்ததுள்ளது வேட்டை.

மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இப்படியான இக்கட்டான சந்தர்ப்பங்களில் இந்த நீண்ட பயணம் மாபெரும் வெற்றியடைய சில நல்லுள்ளங்களின் ஆதரவு மிகவும் முக்கியமாக இருந்தது என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

அத்தோடு வாசகர்களின் ஆதரவும் அவர்களின் ஆக்கமும் ஊக்கமும் இந்த 9 வருட  வெற்றிக்கு மிகப்பெரும் தூணாக இருந்துள்ளது என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். 

வாசகர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி 
ஆசிரியர் 
வேட்டை 


 Ai SONGS

 



Post a Comment

0 Comments