- சீனி இல்லாதகாலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை
- ஷாம்பு இல்லாதகாலத்தில் தலைமுடிகள் கொட்டவில்லை.
- மினரல்வாட்டர் இல்லாதகாலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை.
- பாலிதீன் பொருட்கள் இல்லாதகாலத்தில் புற்றுநோய் வரவில்லை.
- அயோடின் உப்பு இல்லாதகாலத்தில் தைராய்டு வரவில்லை.
- ரிபைன்ட் பாமாயில் இல்லாதகாலத்தில் மாரடைப்பு வரவில்லை.
- பிராய்லர் கோழி இல்லாதகாலத்தில் பெண்குழந்தை சிறுவயதில் பருவமடையவில்லை.
- மிக்சி, கிரைண்டர், வாசிங்மெஷின் இல்லாதகாலத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கவில்லை.
- பேஸ்ட் இல்லாதகாலத்தில் பல் சம்பந்தமான நோய் வரவில்லை.
- நாப்கின் வருவதற்கு முன் கர்பப்பை நோய் எதுவும் வரவில்லை.
- சோப்பு இல்லாதகாலத்தில் தோல்நோய் எதுவும் வரவில்லை.
- ஆங்கில வழி மருந்துகள் வருவதற்குமுன் நோய்கள் அதிகம் வரவில்லை.
- தாய்மொழி மூலம் கல்வி கற்கும்வரை சிந்தனை திறன் குறையவில்லை.
இதற்கு எல்லாம் காரணம் வியாபார நோக்கம் மட்டுமே.
Email;vettai007@yahoo.com
0 Comments