Ticker

6/recent/ticker-posts

Ad Code



நபி (ஸல்) அவர்களின் மிருதுவான தன்மையும், இரக்க சிந்தையும்:


அபூ ஹூரைரா (ரலி) கூறுகிறார்கள்: 
தௌஸீ குலத்தைச் சேர்ந்த அத்துபைல் இப்னு அம்ருவும், அவரது சில தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனின் தூதரே, நிச்சயமாக தௌஸீ குலத்தவர் உங்கள் அழைப்பை ஏற்க மறுத்தும், மேலும் தவறுகளும் புரிந்து வருகின்றனர், எனவே அவர்களை தூற்றுங்கள் (சபியுங்கள்) என்றதும் அங்கிருந்த சிலர் தௌஸீ குலத்தாருக்கு அழிவுதான் என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், யா அல்லாஹ் தௌஸீ குலத்தவருக்கு நேர்வழிகாட்டு, இம்மார்க்கத்தின் பக்கம் மேலும் அவர்களை கொண்டுவா பிரார்த்தித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)




 Ai SONGS

 



Post a Comment

0 Comments