டைட்டானிக் கப்பலில் காணாமல் போன Diana of Versaille எனப்படும் வெண்கலச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Diana of Versaille எனும் அந்தச் சிலை இறுதியாக 1986-ஆம் ஆண்டில் காணப்பட்டது.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைத் தேடும் உரிமைகளைக் கொண்ட RMS Titanic நிறுவனம் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்மையில் சிதைவுகளைக் காணச் சென்றது.
நிறுவனம் வெளியிட்ட படங்களில் 112 ஆண்டு பழமைவாய்ந்த சம்பவ இடம் தொடர்ந்து மாறிவருவது தெரிகின்றது.
கப்பலைச் சுற்றியக் கம்பிக் கட்டமைப்பில் கணிசமான பகுதி விழுந்துவிட்டது
2022-ஆம் ஆண்டுவரை அது நிலையாய் நின்றுகொண்டிருந்ததாக RMS Titanic நிறுவனம் கூறியது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments