Ticker

6/recent/ticker-posts

காரை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத ஆடவர்: காணொலி வைரல்

10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய காரைப் பிரிய மனமில்லாமல் ஆடவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது 

சம்பந்தப்பட்ட ஆடவர் கண்ணீர் விட்டு அழுவும் வீடியோ பதிவுகள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது 

தன் கணவர் இவ்வாறு அழுவதைப் பார்ப்பதற்கு மனம் பெரும் வேதனை அடைகிறது என்று அவர் பதிவிட்டார் 

சிங்கப்பூரில் வாகனங்களை செலுத்த தேவைப்படும் தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் உயர்வு கண்டுள்ளது. 

இதனால் காரை தொடர்ந்து வைத்திருந்தால் அவர் COE  கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார் 

சிங்கப்பூரில் பழைய கார்களை வைத்திருக்க முடிவதில்லை. தகுதி சான்றிதழின் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கார்களைப் பிரியும் நிலை வாடிக்கையாகி விட்டது


nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments