Ticker

Ad Code



புதிய ஜனாதிபதியை சந்திக்க வரும் IMF குழு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர்  கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். 

இவர்கள் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள்.

அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

tamilmirror



 Ai SONGS

 



Post a Comment

0 Comments