வாழ்க்கையில் போராடும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

வாழ்க்கையில் போராடும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

1. புதர்களால் சூழப்பட்ட பாதை

படத்தை பார்க்கும் பொழுது புதர்கள் நிறைந்த பாதை உங்களுக்கு முதலில் தெரிந்தால் நீங்கள் அதிர்ஷ்டமானவராக இருப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையின் லட்சியங்களை வெற்றிகரமாக அடைவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.

உலகின் உயர்நிலையில் இருப்பது போன்று சில சமயங்களில் உணர்வீர்கள்.

விரைவான அறிவு, உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு என்பவைகள் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும்.

உங்களிடம் இருக்கும் சமூகத் திறன்களால் மற்றவர்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். இதனை முக்கியமான காரணியாக கொண்டு நீங்கள் வாழ்க்கையின் இலக்கை அடையலாம். 
2. நபரின் பின் தலை

படத்தை பார்க்கும் பொழுது ஒரு ஆணின் தலைப்பகுதி தெரிந்தால் நீங்கள் அதிகம் சவால்களை எதிர்க்கொள்ளும் நபராக இருப்பீர்கள்.

உங்களின் லட்சியம் தான் உங்களை இந்த உலகிற்கு அங்கிகாரப்படுத்தும் என நினைத்து கொண்டிருப்பீர்கள்.

நெருக்கமானவர்களால் அதிகம் பாராட்டப்படுவீர்கள். சிலர் உங்களை தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவார்கள்.

இது உங்களுக்கு சில சமயங்களில் கடினமான மனநிலையை கொடுக்கும்.

உங்கள் உறுதிப்பாடு, பின்னடைவு மற்றும் இரக்கம் உள்ளிட்ட பண்புகள் உங்களை உயர்ந்த இடத்தில் கொண்டுச் செல்லும். 

manithan



 



Post a Comment

Previous Post Next Post