
345. வினா : பேடி கையில் வாளெடுப்பது போன்றது எது?
விடை : முயற்சி இல்லாதவன் செய்யும் உதவி
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.(614)
346. வினா : 'தன் உறவினரைத் தாங்கும் தூணாவான்' யார்?
விடை: இன்பம் விரும்பாது, செயல் உறுதி மிக்கவன்
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.(615)
347. வினா : எது நமக்குப் பழி ஆகும்?
விடை : அறிய வேண்டியவைகளை அறியாதிருப்பது
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.(618)
348. வினா : கூலி தரும் எது?
விடை: முயற்சி
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.(619)
349, வினா : விதியையும் வெல்ல முடியும் யாரால்?
விடை: சோர்வின்றி உழைப்பவர்களால்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.(620)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments