Ticker

6/recent/ticker-posts

மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு


சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 04 மணி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை அபாயத்தை வழங்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தவிர, கொழும்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

tamilmirror



 Ai SONGS

 



Post a Comment

0 Comments