Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த முதல் மலேசிய வீராங்கனை ஏன்னி சோங் காலமானார்

ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த முதல் மலேசிய வீராங்கனையான ஏன்னி சோங் வயது மூப்பு காரணமாக  நேற்று காலமானார். அவருக்கு வயது 90 ஆகும் 

மகளிருக்கான ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டபோட்டியில் ஏன்னி சோங் பங்கெடுத்து அன்றைய மலாயாவுக்குத் தலைமை தாங்கினார் 

1956ஆம் ஆண்டு நடைபெற்ற மெல்பெர்ன் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவின் முதல் பெண் வீராங்கனையாக களம் கண்டார்.  தடகள போட்டியில் ஏன்னி  சோங் ஆகச்சிறந்த வேகத்தையும் வலிமையும் கொண்டிருந்தார் 

அன்னாரின் பங்களிப்புகள் என்றென்றும் நினைவுக்கூறப்படும். இவ்வேளையில் அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு தாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்வதாக மலேசிய ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்தது

nambikkai


 Ai SONGS

 



Post a Comment

0 Comments