பள்ளிப் பருவம்
மெல்லிய உருவம்
சொல்லிக் கொள்ளும்
வண்ணம் அழகில்லை
அள்ளிக் கொள்ளவே
ஆசைகளும் கொள்ளை
அதிகம் பேச்சியில்லை
ஆனாலும் நெஞ்சத்தில் முல்லை
ஆளுக்கொரு வகுப்பு
அழைத்துச் செல்வதோ
அவனோட பொறுப்பு
கெட்டிக்காரன் படிப்போடு
இணைத்து விளையாட்டிலும்
நானோ அனைத்திலும்
மந்தை சேராமல்
போனதில்
அவையும் ஒரு விந்தை
இருவரையும் காலம்
பிரித்தது வெகுதூரம்
பாதம் பயணித்தது
வெவ்வேறு பாதை
நான் கவிஞனானேன்
அவனோ
விஞ்ஞானியானான்
ஆர் எஸ் கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments