Ticker

6/recent/ticker-posts

Ad Code



ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா


ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா நாட்டு படையினர் வான்வழி தாக்குதலை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் உக்ரைன் கியேஃப்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது 

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க தூதரக தரப்பு தெரிவித்தது 

ஒருவேளை வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அங்குள்ள அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு இடத்திற்கு இடம்பெயற வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டனர். 

முன்னதாக, ரஷ்யாவின் உள்ளே ஏவுகணை கொண்டு தாக்குவதற்கு உக்ரனுக்கு நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டது

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments